எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இருக்கும் சுரங்கம், எலும்புக்கூடுகள்?.. ராமாவரம் தோட்டத்தின் மர்ம ரகசியங்கள்..

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இருந்த அளவிற்கு இப்போது கூட ஒரு ரசிக்கப்பட்டாளம் என்பது எந்த ஒரு நடிகருக்கும் இருக்கவில்லை என்ற கூற வேண்டும்.

அந்த அளவிற்கு அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் குறித்து தொடர்ந்து நிறைய சர்ச்சைக்கு உள்ளான விஷயங்கள் இருந்து வருகின்றன.

தோட்டத்தில் இருக்கும் சுரங்கம்

எம்.ஜி.ஆர் நடிகை ஜெயலலிதாவை காதலித்து வந்தார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர் இருந்த ராமாவரம் தோட்டம் குறித்து நிறைய மர்மமான பேச்சுக்கள் உண்டு. ஒரு காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் லதாவை காதலித்ததாகவும் அப்பொழுது அவரை ராமாவரம் தோட்டத்திற்கு கொண்டு வந்து எம்.ஜி.ஆர் அடித்ததாகவும் கூட ஒரு கதை உண்டு.

எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இருக்கும் சுரங்கம், எலும்புக்கூடுகள்?.. ராமாவரம் தோட்டத்தின் மர்ம ரகசியங்கள்..

இதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆர் அவருக்கு வேண்டாதவர்களை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வந்து அவர்களை கொலை செய்து அங்கேயே புதைத்து விடுவார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ராமாவரம் தோட்டத்தை பாதுகாத்து வரும் நபர் இது குறித்து பேட்டிகள் கொடுத்திருந்தார்.

மர்ம ரகசியங்கள்

அதில் அவர் ராமாவரம் வீடு குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரை எம்.ஆர். ராதா சுட்ட இடம் ராமாவரத்தில் இருக்கும் அந்த வீட்டில் தான் என்று அவர் கூறுகிறார். அதே போல எம்.ஜி.ஆர் எப்போது மக்கள் வந்தாலும் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே ஒரு சாப்பாட்டு அறையை அங்கு கட்டி இருக்கிறார்.

அங்கு மிகப்பெரிய அளவில் மாவு அரைக்கும் கிரைண்டர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதுவரை என் வாழ்க்கையில் அவ்வளவு பெரிய கிரைண்டரை பார்த்ததே இல்லை என்று கூறுகிறார் அந்த நபர். அதேபோல மிகப்பெரிய நீச்சல் குளம் என்று ராமாவரம் வீட்டில் இருக்கிறது.

எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இருக்கும் சுரங்கம், எலும்புக்கூடுகள்?.. ராமாவரம் தோட்டத்தின் மர்ம ரகசியங்கள்..

அந்த குளத்தில் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு நீச்சல் அடித்து செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து நிமிடம் ஆகும். அவ்வளவு பெரிய நீச்சல் குளத்தை எம்.ஜி.ஆர் கட்டி வைத்திருந்தார். அதேபோல அங்கு ஒரு சத்துணவு கூடமும் கட்டப்பட்டு இருந்தது.

தோட்டத்தில் இருக்கும் எலும்புக்கூடுகள்:

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை அறிவித்த பொழுது பள்ளிகளுக்கான உணவுகள் அந்த சத்துணவு கூடத்தில்தான் சமைக்கப்பட்டு மற்ற பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது. ஏனெனில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் அறிவித்த காலகட்டத்தில் குறைவான அளவில்தான் அரசு பள்ளிகள் இருந்தன.

எம்.ஜி.ஆர் தான் நடித்த திரைப்படங்களை தன்னுடைய நண்பர்களுக்கு போட்டு காட்டுவதற்காகவே ஒரு திரையரங்கையும் ராமாவரம் தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். அதேபோல ஒரு எரிவாயு சுரங்கத்தை அங்கு கட்டி வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இருக்கும் சுரங்கம், எலும்புக்கூடுகள்?.. ராமாவரம் தோட்டத்தின் மர்ம ரகசியங்கள்..

அந்த எரிவாயு சுரங்கத்தில் மாடுகளின் கழிவுகள் உள்ளே நிரப்பப்படுகின்றன. பிறகு அதிலிருந்து எரிவாயு எடுக்கப்படுகிறது. அந்த முறையை அப்பொழுதே எம்.ஜி.ஆர். பயன்படுத்தி இருக்கிறார். இறுதியாக எம்.ஜி.ஆர் உண்மையிலேயே இந்த தோட்டத்தில் மனிதர்களைக் கொண்டு புதைத்திருக்கிறாரா? என்று கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த அந்த நபர் எம்.ஜி.ஆர் இங்கு சாவும் ஆடு மாடுகளை தான் இந்த தோட்டத்தில் புதைத்திருக்கிறார். நீங்கள் தோண்டினால் அவற்றின் எலும்பு கூடுகள் தான் கிடைக்கும் என்று பதில் அளித்து இருக்கிறார்.

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

நோ டா செல்லம்.. என்ன சிம்ரன் இதெல்லாம்... பால் தொடையை முழுசாக காட்டி கிக் ஏற்றும் பிகில் அம்ரிதா..!

நோ டா செல்லம்.. என்ன சிம்ரன் இதெல்லாம்… பால் தொடையை முழுசாக காட்டி கிக் ஏற்றும் பிகில் அம்ரிதா..!

கடந்த 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் சென்னையில் பிறந்தவர் நடிகை அம்ரிதா அய்யர். கடந்த 2012 …