தல தலன்னு மேனியில் பளபளன்னு காட்சியளிக்கும் மியா ஜார்ஜ்..!!

நடிகை மியா ஜார்ஜ் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தமிழில் அமர காவியம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்திய மியா ஜார்ஜுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் காத்திருந்தன.

2015 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை என்ற சயின்ஸ் பிக்சன் மூவியில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் மியா.

பிறகு 2016 ஆம் ஆண்டு வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வசூல் வேட்டையை குமித்தது. மேலும் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் மீயா ஜார்ஜ். மேலும் 2016 ஆம் ஆண்டு ரம் எமன் என்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் ஓரளவுக்கு வெற்றி படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்த மியா ஜார்ஜ் மலையாள சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

மேலும் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள மியா ஜார்ஜ்க்கு தற்சமயம் புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் நிறைய சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படத்தின் மூலம் ஆவது தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் கீழே நிறைய ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …