நடிகை மியா ஜார்ஜ் ( Miya George ) தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தமிழில் ‘இன்று நேற்று நாளை’ எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Image Source : instagram.com/meet_miya/நடிகை மியா ஜார்ஜ் இவர் கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம் நடிகைகளில் ஒருவராவார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். பின்பு மாடல் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார்.இந்த நிலையில் நடிகை மீனா ஜார்ஜ் ‘ஒரு ஸ்மால் பேமிலி’ எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.
மேலும் இந்த படத்தில் அற்புதமான தனது நடிப்பை வெளிப்படுத்திய மியா ஜார்ஜுக்கு அடுத்தடுத்து திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘டாக்டர் லவ்’ அடுத்த காலத்து நகர்வதற்கு ஸ்வாகதம் மெமரிஸ் போன்ற நிறைய படங்களில் நடித்திருந்தால் இந்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அமரகாவியம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் அற்புதமான தனது நடிப்பை வெளிப்படுத்திய மியா ஜார்ஜுக்கு பெஸ்ட் ஆக்டர்ஸ் தமிழ் எனும் அவார்டை பிகினூட்ஸ் வழங்கியது.
Image Source : instagram.com/meet_miya/மேலும் இந்த படத்திற்குப் பிறகு இன்று நேற்று நாளை என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. மேலும் ஒரு நாள் கூத்து அறம் கோப்ரா போன்ற நிறைய தமிழ் படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் இவர் தி ரோடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியாவதற்கு சில மாதங்களை ஆன நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் மியாஜாஜ் இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை நாளுக்கு நாள் கவர்ச்சி எனும் வலையில் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் தற்சமயம் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு கீழே நிறைய ரசிகர்களும் லைட்டுக்களும் கமெண்டுகளும் கொடுத்து வருகின்றனர்.
Image Source : instagram.com/meet_miya/மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.