ஆண் நண்பர் இல்லாத இரவில் இது இருந்தால் போதும்.. – அதிர வைத்த நடிகை மியா கலிஃபா..!

அந்த மாதிரியான படங்களில் நடித்து உலகம் முழுதும் பிரபலமாக இருப்பவர் நடிகை மியா கலிஃபா அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களை கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் கூட ஒரே நாளில் 38 தடவை உறவு கொண்டேன் என்று இவர் பேசியது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது தனக்கு தெரிந்த தயாரிப்பாளர் ஒருவரின் கடனை அடைப்பதற்காக அதனை செய்ய நேர்ந்தது என குறிப்பிட்டு இருந்தார் மியா காலிஃபா. இந்த தகவலை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருந்தோம்.

Mia Kalifa

இடையில் சீடரை சேர்ந்த சமையல் கலைஞரான ராபர்ட் சாம்பர்க் என்பவரை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்திருந்தார் இதனை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் நடுக்கடலில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என அறிவிப்புகள் வெளியாகின.

ஆனால் அந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பிரச்சினை காரணமாக இவருடைய திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதனால் இவர்களுடைய திருமணம் எளிமையாக வீட்டிலேயே முடிந்தது என அறிவித்தனர்.

Mia Kalifa

சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு நான் என்னுடைய பாதையில் செல்ல திட்டமிட்டு இருப்பதாக மியா கலிஃபா அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கூட சில அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்களுடைய திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள நாங்கள் பல முயற்சிகளை எடுத்தோம்.

Mia Kalifa

ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை எனவே எங்களுடைய திருமண உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம் திருமண உறவில் தான் விரிசல் என்றாலும் கூட எங்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டிருக்கும் என அறிவித்திருந்தார் இந்நிலையில்

இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் பல கோபமாக விஷயங்கள் கேட்கப்பட்டது. பல்வேறு விஷயங்களுக்கு பதில் அளித்து வந்த நடிகை மியா காலிஃபா விடம் ஒரு இரவு உங்களுக்கு ஆண் நண்பர் துணை இல்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Mia Kalifa

அதற்கு அவர் அளித்த பதில் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு பதில் அளித்த மியா கலிஃபா, ஆண் நண்பர் இல்லை என்றால் ஒரே ஒரு வாழைப்பழம் போதும் என சத்தமாக சிரிக்கிறார்.

ஒரே ஒரு வாழைப்பழம் போதுமா..? என்ன அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்று சிரித்தபடியே நெறியாளர் மறு கேள்வியை எழுப்பினார்.. சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த மியா கலிஃபா.. சிரித்தபடியே.. தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்.. ஆண் நண்பர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு இரவு உணவு ஒரு வாழைப்பழமும் இரண்டு ஸ்லைஸ் Bread மற்றும் Peanut Butter-உம் தான்.. அதை தான் கூறினேன் என நமட்டு சிரிப்பு சிரித்தபடி பதிலளித்துள்ளார்.

Mia Kalifa

அந்த மாதிரியான படங்களில் மட்டும் இல்லாமல் திரைப்படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றை மறுத்து விட்டு தொடர்ந்து அந்த மாதிரியான படங்களில் நடிப்பது மற்றும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பொருட்களை விளம்பரம் செய்வது என கல்லா கட்டிக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது அளித்துள்ள இந்த பேட்டி தான் ஒட்டுமொத்த மியா கலிபா ரசிகர்களையும் கவனத்தில் ஈர்த்து இருக்கிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version