போச்சு.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல.. டூ பீஸ் உடையில் மிருணாளினி ரவி..!

சமூக வலைதளங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடனத் திறமையை வீடியோ வாயிலாக வெளிப்படுத்தி பெறுவாரியான ரசிகர் மத்தியில் சென்று சேர்ந்தவர் நடிகை மிருணாளினி ரவி.

இதுவே இவருக்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் கருவியாகவும் அமைந்துவிட்டது. அந்த வகையில் தெலுங்கில் வெளியான கட்ளா கொண்டா கணேஷ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் தெலுங்கு என தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதை வாடிக்கையா கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்த புகைப்படங்களையும் சிலவற்ற இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மேலும் சினிமா வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக நடிகை மிருணாளினி ரவி இந்த பதிவுகள் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று கூறுகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் போச்சு இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு படு சூடான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்திருக்கிறார் அம்மணி என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

Summary in English : Mirnalini Ravi, a popular Indian actress, has been making waves on social media recently with her stunning photos in blue swimsuits. The photos have gone viral and are being shared widely among her fans.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …