“ப்பா.. எத்த தண்டி..” – இடுப்பு வரை பாவாடையை கிழித்து விட்டு.. கிக் ஏற்றும் மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி கடந்த சில தினங்களாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர். டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிபடுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இனிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்த இவர் இடையில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக தன்னுடைய இணைய பக்கங்கள் மூலம் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கும் அவர் அங்கிருந்தபடி நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடையழகை வர்ணித்து திணறி வருகின்றனர். எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கின்றனர்.

எனவே அப்படியான போட்டிகளை சமாளிக்க வேண்டும் என்றால் தாங்களும் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்ற நிலையில் பிரபலமான நடிகைகளும் இருக்கிறார்கள்.

எனவே இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை குவித்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், நடிகை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்தாலும் கூட கவர்ச்சி காட்டினால் தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உணர்ந்து இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Mirnalini Ravi has been trending on social media due to recent photos of her posing in exquisite attires. The multi-talented actress and model, who is best known for her roles in TV shows and movies, has become an instant hit with her fans for her bold yet elegant style.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version