ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. டாப் ஆங்கிளில் காட்டி.. இணையத்தை சூடேற்றும் மிருணாளினி ரவி..!

 டிக் டாக் செயலி தடை செய்வதற்கு முன்பு அந்த செயல்கள் படு பிஸியாக வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் மனதினை கவர்ந்து இழுத்தவர்தான் மிருணாளினி.

இவர் பல சினிமா பாடல்களுக்கு விதவிதமான எக்ஸ்பிரஷங்களை கொடுத்ததின் மூலம் இவரை ஃபாலோ செய்த ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்காக பெருகியது.

 இதனை அடுத்து இவரது க்யூட்டான எக்ஸ்பிரஷன் வைத்து இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு சரியான சாய்சாக இருப்பார் என கருதிய இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க வைக்க வாய்ப்பினை கொடுத்தார்கள்.

 இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இவரது ரசிகர்களுக்கு என்றே புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவேற்றுவார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் சேலையில் செம க்யூட்டாக காட்சி அளிப்பதை பார்த்து ஒட்டுமொத்த இணையவாசிகளும் இவரது காலடியில் தஞ்சம் புகுந்து விட்டார்கள்.

 மேலும் ஸ்ட்ரைட் போஸ்சிலும், சைடு போஸிலும் இவர் சிரித்த படி இளைஞர்களின் மனதில்  கில்மா உணர்வை ஏற்படுத்தி விட்டார். அடக்கமான இந்த புடவையில் அற்புதமான இவரது மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதாக அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

 எவ்வளவுதான் மாடன் உடை உடுத்தி கலக்கல் போஸ்சை தந்தாலும் இந்த புடவையின் அழகுக்கு ஈடு இணையாக எதையும் சொல்ல முடியாது. உடல் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த  புடவை அணிந்த புகைப்படத்திற்கு பல்லாயிரக்கணக்கான லைக்குகளை குவித்து இருக்கிறார்கள்.

மேலும் பார்வையால் ஜாடை மூடி பேசி இருக்கும் இவரது புகைப்படம் தற்போது இளசுகளின் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் இணையத்திலும் ஒரு ரவுண்டு வந்து விட்டது.

இரவு தூங்காமல் ஒருவேளை உணவையும் உண்ணாமல் ரசிகர்கள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தின் தரம் மிகவும் அபாரமாக இருப்பதால் விரைவில் இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version