கிறுகிறுன்னு வருதே.. நீச்சல் உடையில் அதை முழுசாக காட்டி.. மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!

கிறுகிறுன்னு வருதே.. நீச்சல் உடையில் அதை முழுசாக காட்டி.. மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!

நடிகை மிருணாளினி ஆரம்ப காலத்தில் டிக் டாக் செயலியின் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். பின்னர் நடிகையாக மாறியவர் அதிகளவு தென்னிந்திய படங்களில் நடித்திருந்தாலும் பொறியியல் படித்து ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்தார்.

இதையும் படிங்க: ஆத்தாடி.. கிளாமர் பொம்மையாக மாறிய லவ் டுடே இவானா.. சூட்டில் உருகும் ரசிகர்கள்..!

கிறுகிறுன்னு வருதே.. நீச்சல் உடையில் அதை முழுசாக காட்டி.. மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!
டிக் டாக் மட்டுமல்லாமல் டப்ஸ்மாஷ் வீடியோக்களை பதிவேற்றியதை அடுத்து அந்த வீடியோவை பார்த்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இவரை சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக ஆடிஷனுக்கு அழைத்ததை அடுத்து திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை மிருணாளினி ரவி..

இதனை அடுத்து இயக்குனர் சுசீந்திரனின் சாம்பியன் படத்தில் முன்னணி நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு ரசிகர்களிடையே இவருக்கு நல்ல ரிச் கிடைத்தது.

அத்தோடு இவர் 2019-ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நடிகர் அதர்வாவின் கதாநாயகியாக இவர் அக்கட தேசத்தில் அறிமுகமானார்.

கிறுகிறுன்னு வருதே.. நீச்சல் உடையில் அதை முழுசாக காட்டி.. மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!
மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த பொன்ராம். எம்ஜிஆர் மகன். ஜாங்கோ, கோப்ரா போன்ற திரைப்படங்கள் ஓர் அளவுக்கு இவருக்கு வெற்றியை பெற்று தந்தாலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

நீச்சல் உடையில் முழுசாய் காட்டி..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் புதிய படங்களை எப்படியும் கொக்கி போட்டு பிடித்து விட வேண்டும் என்ற ஆவலில் வண்ண, வண்ண உடையணிந்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது கோடையிலும் ரசிகர்களை உசுப்பேற்றக் கூடிய வகையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து கொழுந்து விட்டு எரியும் சூரிய ஒளியும் ஒரு நிமிடம் குளிர்ந்து போகும் அளவு புகைப்படத்தில் கிளாமர் ததும்பி வடிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

கிறுகிறுன்னு வருதே.. நீச்சல் உடையில் அதை முழுசாக காட்டி.. மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!
இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் ஜூம் செய்யாமல் அந்த இடத்தை முழுசாய் காட்டி இருப்பதால் மூச்சு முட்ட பார்த்து ஏக்கத்தை தனித்து வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத இந்த புகைப்படங்கள் ஹாட் போட்டோஸாக இணையங்களில் உலா வரும் போது ஹார்ட் பீட் எகிறி விட்டதாக இளசுகள் சொல்லி இரவு தூக்கத்தை இழந்து விட்டதை பதிவு செய்து இருக்கிறார்கள்.

முன்னும் பின்னும் பார்ப்பது போதும் முழுசாய் பாருங்கள் என்று சொல்லக் கூடிய வகையில் கட்டழகு மேனியின் அழகினை கடை விரித்து காட்டி விட்டாரா? என்று சொல்லக்கூடிய வகையில் புகைப்படத்தின் தரம் உள்ளது.

கிறுகிறுன்னு வருதே..

மயக்கிவிழக் கூடிய அளவு முன்னழகு முட்டிக்கொண்டு முழுசாய் தெரிவதால் கிறுகிறுன்னு வருதே என்ற வார்த்தையை சொல்லி ரசிகர்கள் அனைவரும் கிறுகிறுத்து விட்டார்கள்.

கிறுகிறுன்னு வருதே.. நீச்சல் உடையில் அதை முழுசாக காட்டி.. மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!
இது வரை மிருணாளினி ரவி வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் உச் கொட்டி ரசிகர்கள் பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

அடடா.. ஹார்ட் சம்மர் சீசனுல இந்த போட்டோவ பாத்தா சும்மா கும்முனு இருக்கும் என்று ரசிகர்கள் அதிக அளவு லைக்குகளை புகைப்படத்திற்கு தந்திருப்பதோடு விரைவில் பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சினிமாவில் இந்த பழக்கம் இருக்கு.. மோசமான அனுபவம் பகிர்ந்த நடிகை அபிராமி..!

கிறுகிறுன்னு வருதே.. நீச்சல் உடையில் அதை முழுசாக காட்டி.. மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதின் காரணத்தால் இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் காட்டு தீயாய் பரவி ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டு வருவதால் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version