Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

அடஅட.., பளீச்சுன்னு இருக்க பன் பட்டர் ஜாம்..! – முழுசா காட்டும் மௌனி ராய்..! – Zoom பண்ணமலே ரசிக்கும் ரசிகர்கள்..!

நாகினி மௌனி ராய் [MouniRoy] வைரல் போட்டோ ஷூட் ஆனது தற்போது ரசிகர்களின் மத்தியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பார்க்கும்போதே மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோஸ் உள்ளதால் அந்த போட்டோஸை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழிலும் இந்த சீரியல் மூலம் பிரபலமானதை அடுத்து ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். மேலும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாகத்தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரா? என்று நினைக்கத் தோன்றும் அளவு ஒவ்வொரு போட்டோவிலும் கிளாமர் சொட்ட சொட்ட வழிகிறது.

Mouniroy
Mouniroy

நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மௌனி ராய் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளிவந்த கே ஜி எஃப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஒரு பாடலுக்காக நடனம் ஆடி இருப்பார். இந்த நடனம் ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு இவரை மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாற்றி விட்டது. இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்துள்ளது.

Mouniroy
Mouniroy

ரசிகர்களிடம் அதிக அளவு செல்வாக்கு இருந்த போதும் இவருக்கு இன்னும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார்.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் எந்த ஃபோட்டோஸ் ரசிகர்களின் மனதில் பலான எண்ணங்களை கிளப்பி விட்டுள்ளது என்று கூறலாம்.மேலும் சில ரசிகர்கள் இந்த போட்டோசை பார்த்து மதி மயங்கி போட்டோவே கதி என்று இருக்கிறார்கள்.

Mouniroy
Mouniroy

இன்னும் சில ரசிகர்கள் அந்தப் பக்கம் தான் பார்வை செல்கிறது. பாவையை பார்க்கும் போதே பாவம் அனைத்தும் விளக்குகிறது என்று கவித்துவமாக பேசி கலக்கி இருக்கிறார்கள்.

இதனை எடுத்து சில ரசிகர்கள் கட்டாயமாக இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும் குறிப்பாக கதாநாயகியாக ஜொலிக்க கூடிய காலம் வந்துவிட்டது என்பதை உணர்த்திவிட்டார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version