கண்ணாடி ஜாக்கெட்.. Zoom பண்ணி பாத்தவங்க.. கைய தூக்கிடு..! – கிக் ஏற்றும் மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி ( Mirnalini Ravi ) டப்மாஸ் எனப்படும் சமூக வலைதளமான அப்ளிகேஷன் மூலம் நிறைய வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்ததன் மூலம் பிரபலமானார். இந்த காலத்தில் இளைஞர்கள் தங்களுக்கான திறமைகளை தனது மொபைலில் உள்ள அப்ளிகேஷன் மூலமே ரிலீஸ் போன்ற வீடியோக்களை பகிர்வதன் மூலம் பிரபலமாகி வருகின்றனர். அது போல டப்ஸ்மாஷ் எனப்படும் நாட்களின் மூலம் பிரபலமான ஒருவர்தான் மெரினாளினி ரவி.

Image Source : instagram.com/mirnaliniravi/

நடிகை மிருணாளினி ரவி இவர் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 1995 ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி இவர் பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய வீடியோக்களை டப்ஸ்மாஷ் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.

Image Source : instagram.com/mirnaliniravi/

மேலும் இப்படியான வீடியோக்களை வெளியிட்டு தனக்கான பப்ளிசிட்டியை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தார். மேலும் இவருக்கு அவ்வப்போது குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட மெர்னால் இனி ரவி அடுத்தடுத்து நிறைய குறும்படங்களிலும் நடித்திருந்தார். இவரது ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது முதல் முதலாக சூப்பர் டீலக்ஸ் எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/mirnaliniravi/

பிறகு 2019 ஆம் ஆண்டு ‘கட்டளை கொண்ட கணேஷ்’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் அற்புதமாக நடித்ததன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் தெலுங்கில் வர ஆரம்பித்தன.மேலும் தமிழில் சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ மற்றும் கோப்ரா போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார். இவரது நடிப்பின் திறமையை பார்த்த திரை உலகம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/mirnaliniravi/

மேலும் தற்சமயம் ‘ஆர்கானிக் மாமா ஹைபிரிட் அள்ளுது’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிரார். இந்த திரைப்படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர் சமூக வலைதளங்கள் ஆனால் இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை விட்டு தனக்கான ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் இதில் தற்சமயம் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரகிறது மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/mirnaliniravi/

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து …

Exit mobile version