Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

அடிக்குற வெயிலுக்கு ஏத்த ட்ரெஸ் இது தான்..! – கவர்ச்சி உடையில் இளசுகளை துடிக்க வைத்த மும்தாஜ்..!

90களில் இறுதியில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ் ( Mumtaj ). கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தில் பார்ப்பதற்கு சிக்கென சிருத்த இடையுடன் வெடக்கோழியாக இருந்த நடிகை மும்தாஜ் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார். தன்னுடைய முதல் படத்திலேயே நீச்சல் உடைகள் நடித்து மிகப்பெரிய பரபரப்பை கிளப்பினார் நடிகை மும்தாஜ்.

1999 களில் தமிழ் சினிமாவில் நீச்சல் உடைகள் நடிப்பது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சாதாரணமாக நீச்சல் உடையில் நடிக்கிறார்கள்.

mumtaz tamil actress
Mumtaj

ஆனால் அப்போதே நடிகை மும்தாஜ் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து மலபார் போலீஸ், ஜனநாயகன், குஷி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

குறிப்பாக குஷி திரைப்படத்தில் இடம் பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த பாடலை பார்ப்பதற்காகவே குஷி திரைப்படம் ஓடிய திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் படை எடுத்தனர்.

mumtaz tamil actress
Mumtaj

குறிப்பாக இந்த கட்டிபுடி கட்டிப்புடிடா பாடலை ஒன்ஸ்மோர் போட சொல்லி கேட்டு தியேட்டர்களில் கலவரம் செய்த ரசிகர்களின் வரலாறும் இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை மும்தாஜ் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கூட கூட உடல் எடையும் கூடி குண்டாக்கி போனார்.

ஆனால், குண்டாகிவிட்டாலும் தன்னுடைய கவர்ச்சியை குறைத்துக் கொள்ளாமல் ரசிகர்களின் தன்னுடைய தழுக்கு மொழுக்க என வளர்ந்திருக்கும் அழகுகளை விருந்தாக்கி கவர்ச்சி ராணியாக வலம் வந்தார்.

mumtaz tamil actress
Mumtaj

அந்த வகையில், நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான சாக்லேட் என்ற திரைப்படத்தில் மலை மருதமலை என்ற பாடலில் தன்னுடைய மலை போன்ற அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த இளசுகளின் இதயத்தையும் குலுக்கினார். ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார் அம்மணி.

இப்படி தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சியாக வலம் வந்த நடிகை மும்தாஜ் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் தெலுங்கு உள்ளட மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

mumtaz tamil actress
Mumtaj

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மும்தாஜ் ரசிகர்களை பெருவாரியாக கவர்ந்தார். ஹீரோயினாக துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகையாக நடித்து வந்த நடிகை மும்தாஜ் ஒரு கட்டத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகையாகவும் இறங்கி வந்தார்.,

ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்ற சூழ்நிலை உருவானது. தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் கவர்ச்சி புயலாக ஆட்டிப் படுத்திக் கொண்டிருந்த நடிகை மும்தாஜ்க்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

mumtaz tamil actress
Mumtaj

பார்ப்பதற்கு ஆள் குட்டையாக இருந்தாலும் செம கட்டை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர். தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை மும்தாஜ் தற்போது முழுதாக அதனுடைய மதம் சார்ந்த ஆன்மீக பயணத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆன்மீகத்தை தேடி தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் அவ்வப்போது இணைய பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை மும்தாஜ்.

mumtaz tamil actress
Mumtaj

அந்த வகையில், அடிக்கும் வெயிலுக்கு இதமாக காட்டன் சுடிதார் அணிந்து கொண்டு தன்னுடைய பென்ஸ் காரின் மீது குத்தவைத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

mumtaz tamil actress
Mumtaj

இதனை பார்த்த ரசிகர்கள் அடிக்கிற வெயிலுக்கு இந்த டிரஸ் தான் பொருத்தமாக இருக்கும் என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version