முஸ்லீம் நடிகர்கள் பட்டியல்..! என்னது இவங்களா...?

முஸ்லீம் நடிகர்கள் பட்டியல்..! என்னது இவங்களா…?

பொதுவாக நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் பொழுது தங்களுடைய நிஜப்பெயரை மாற்றிக் கொள்வது வழக்கம். மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக தங்களுடைய பெயர்களை மாற்றிக்கொள்கின்றனர்.

இதன் காரணமாக பல நடிகர்கள் நிஜமாகவே எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூட கண்டுபிடிக்க முடியாது. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள் என்றெல்லாம் கிடையாது.

அனைத்து மதத்தவரை சேர்ந்தவர்களும் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். குறிப்பாக சரவணன் என்ற தன்னுடைய பெயரை சூர்யா என மாற்றிக் கொண்டார் நடிகர் சூர்யா. வெங்கடேஷ் பிரபு என்ற பெயரை தனுஷ் என்று மாற்றிக் கொண்டார் நடிகர் தனுஷ்.

இது சினிமாவில் காலம் காலமாக இயல்பாக நடந்து வருவது. இந்நிலையில், ஹிந்து பெயர்களுக்கு மாற்றிக் கொண்ட இஸ்லாம் நடிகர் நடிகைகளை பற்றியும் இஸ்லாம் பெயரிலேயே தங்களுடைய பெயரை மாற்றிக்கொண்ட நடிகர் நடிகைகளை பற்றியும் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த வகையில் நடிகை நதியா இவருடைய உண்மையான பெயர் ஜரீனா மொய்டு என்பதாகும். இவர் ஒரு இஸ்லாமியர் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு தெரியாத ஒரு விஷயம்.

நடிகை குஷ்பு இவருடைய உண்மையான பெயர் நகாத் கான் என்பதாகும். நடிகை சதா ஒரு இஸ்லாமியர் என்பதை குறிப்பிடத்தக்கது அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவருடைய உண்மையான பெயர் சதாப் முஹம்மத் சையது என்பதாகும்.

நடிகர் ஷாம் ஒரு இஸ்லாமியர் இவருடைய உண்மையான பெயர் சம்சுதீன் இப்ராஹிம் என்பதாகும். நடிகர் ராஜ்கிரன் அவருடைய உண்மையான பெயர் மொய்தீன் அப்துல் காதர் என்பதாகும்.

நடிகர் ஆர்யா ஒரு இஸ்லாமியர் இவருடைய உண்மையான பெயர் ஜம்ஷத் சத்ரேகாத் ஆகும். நடிகை மும்தாஜின் பெயர் நக்மா கான் என்பதாகும். நடிகர் அப்பாஸ் ஒரு இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது இவருடைய உண்மையான பெயர் மிர்சா அப்பாஸ் அலி என்பதாகும்.

வேட்டைக்காரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் சலீம் கோஸ் ஒரு இஸ்லாமியர். மட்டுமில்லாமல் நடிகை தபு, நடிகர்கள் நாசர், மம்மூட்டி, ரகுமான், மன்சூர் அலிகான், கொச்சின் ஹனிபா,, ரியாஸ் கான், வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த சமீர் அதானி.

நடிகர் அஜ்மல் அமீர், துல்கர் சல்மான் இசையமைப்பாளர் குரளரசன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை நஸ்ரியா நசீம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நடிகைகள் அதிதி நடிகை மோனிகா நடிகர்ஆர்யாவின் தம்பி சத்யாவின் உண்மையான பெயர் சஹீர் சத்ரேகாத் என்பது ஆகும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version