“ப்ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? – லெக்கின்ஸ் பேண்ட்டில்.. என்னா ஸ்ட்ரெச்ச்சு..” – ரசிகர்களை அதிர வைத்த நடிகை நதியா..!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கின்றார்.

தற்போது 55 வயதிற்கு மேல் ஆகியிருந்தாலும் 20 வயது இளம் பெண் போலவே தோற்றமளிக்கிறார் அம்மணி. அதே அழகு அதே வாட்டசாட்டமான தோற்றம் என தற்போது நிலைமை பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நதியா.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

இவருடைய குழந்தைகளை பார்த்த ரசிகர்கள் இவர்கள் உங்களுடைய சகோதரிகளா…? என்று கூட கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் நடிகை நதியா யோகா செய்யும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நதியா அழகு தயாரிப்புகளுக்கு பிராண்டாக விளங்கினார் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? நடிகை நதியா முன்னணி கதாநாயகியாக இருந்த நேரத்தில் நதியா கொண்டை.. நதியா பொட்டு.. நதியா செருப்பு.. நதியா புடவை என அனைத்து அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு நதியின் பெயரை வைத்து இருந்தனர்.

அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமாக இருந்தவர் நடிகை நதியா. தற்போது, குடும்பம் குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிட்ட இவர் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனால் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவர் இந்த கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை கதை சொல்லும் பொழுது ஒரு மாதிரி கூறினீர்கள் ஆனால் தற்போது அது வேறு மாதிரி படமாக்கப்படுகிறது. எனக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. இந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் என்னுடைய ஒட்டுமொத்த பெயரும் டேமேஜ் ஆகிவிடும் என்று எனக்கு தோன்றுகிறது.

எனவே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை என்று வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு இந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகையாக இந்த கதாபாத்திரம் புனையப்பட்டு இருந்தது என்பதுதான் நடிகை நதியா விலக காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …