நீச்சல் குளத்தில்.. ஒட்டு மொத்த பின்னழகை காட்டி.. திக்குமுக்காட வைத்த நந்திதா ஸ்வேதா..!

தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜோடியாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் அம்மணி.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். கடைசியாக நடிகர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் மனைவியாக நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம். பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை நந்திதா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

மேலும் பட வாய்ப்புக்காக தன்னுடைய வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். வாய்ப்புக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்றும் கூறி வருகிறாராம்.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.