“வெறும் ப்ரா, லெக்கின்ஸ் பேண்ட்..” – கண்ணாடி முன்பு நின்று படு சூடான போஸ் – வைரலாகும் நந்திதாவின் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நந்திதா ஸ்வேதாவின் ரீசென்ட் போட்டோஷுட் ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின் தமிழில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் குமுதாவாக இடம் பிடித்தவர் தான் நந்திதா ஸ்வேதா.

கன்னடத்தில் வெளியான “நந்தா லவ்ஸ் நந்திதா” என்ற படத்தில் அறிமுகமானார். அந்த, படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நந்திதா மிகவும் பிரபலமடையவே இவரது பெயர் நந்திதா ஸ்வேதா ஆகிவிட்டது. இவரது இயற்பெயர் ஸ்வேதா என்பது மட்டுமே.

தமிழில் பா. ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நந்திதா. இவர் இதன் பின் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது.

சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லை என்றாலும் சமூகவலைதளங்களில் தன்னை ஆக்டிவாக காட்டிக்கொள்கிறார் அம்மணி. இதனால், ரசிகர்கள் இவரை இன்னும் மறக்காமல் உள்ளனர் என்று கூறலாம்.

சமீப காலமாக சற்றே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெறும் ப்ரா தொளதொள டீசர்ட் மட்டும் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …