முழு தொடையும் தெரிய சூட்டை கிளப்பும் நந்திதா ஸ்வேதா..!! – வைரல் ஆகும் புகைப்படங்கள்..!!

நந்திதா ஸ்வேதா. இவர் பா ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் தினேஷுக்கு ஜோடியாக நந்திதா நடித்திருந்தார்.

நந்திதா பெங்களூரைச் சேர்ந்தவர் இவரது தொடக்க காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு இவருடைய திறமையை பார்த்த சினி உலகம் இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தது.2008 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற படத்தின் மூலம் அறிமுக நாயகி ஆக கன்னடத்தில் முதல் முதலில் அறிமுகமானார்.

பிறகு 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அட்டகத்தி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காரணம் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண் எப்படி இருப்பாளோ அப்படியே இருந்தது இவருடைய கதாபாத்திரம்.இவருக்கு இந்த கதாபாத்திரம் கனகச்சிதமாக பொருந்தியது.

பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான ‘எதிர்நீச்சல்’ என்னும் திரைப்படத்தில் இவருக்கு ஒரு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அதில் இவர் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை இந்த படத்தில் இவரது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி படமாக அமைந்ததால் மேலும் இவருக்கு நிறைய தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்தது.

மேலும் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ எனும் விஜய் சேதுபதியின் படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது பெயர் குமுதா என்ற பெயரிடப்பட்டது. இதில் அடிக்கடி விஜய் சேதுபதி ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்ற வசனம் அனைத்து மக்கள் மத்தியிலும் வைரலாக தொடங்கியது.

பிறகு 2014 ஆம் ஆண்டு வெளியான ‘முண்டாசுப்பட்டி’ என்னும் திரைப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றியை தந்ததால் தொடர்ந்து வெற்றிப்படங்கள் வரிசையில் இவரது படம் முன்னிலை வகித்தது.

பிறகு தமிழ் சினிமாவில் நிறைய படங்களும் இவர் நடித்திருந்தார். பின்னர் இவர் நடித்த படங்களை எல்லாம் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில் தற்சமயம் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …