சரக்கு வச்சிருக்கேன்.. இறக்கி வச்சிருக்கேன்.. சுண்டி இழுக்கும் நந்திதா ஸ்வேதா..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ்.!

அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் நந்திதா  ஸ்வேதா. இவர் ஆரம்ப நாட்களில்  உதயா மியூசிக் எனும் சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்திருக்கிறார்.

 இதன் பின்னர் இவர் தன்னுடைய நண்பர்களுடைய உதவியோடு மாடலிங் துறையில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கினார். இந்தத் துறையில் இவருக்கு கிடைத்த நல்ல பெயரை கொண்டுதான் இவர் சினிமா வாய்ப்பு  தேடி வந்தது.

 இதனை அடுத்து இவர் கன்னட படத்தில் 2008ஆம் ஆண்டு நடித்தார். அந்த படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் நந்திதா இந்த பெயருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இவர் தன் பெயரோடு இணைத்து நந்திதாவை சேர்த்து நந்திதா ஸ்வேதா மாறினார்.

 அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து இவர் தமிழில் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் என்ற படத்தில் மக்கள் நாயகன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக குமுதா என்ற கேரக்டரை செய்திருந்தார். இந்த கதாபாத்திரம் தமிழ் மக்களிடையே நல்ல விதமாக சென்றடைந்ததன் காரணமாக இவருக்கு தமிழ் திரையுலகில்  முன்னணி நாயகியின் வரிசையில் ஒரு இடம் கிடைத்தது.

 இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்த போது நடிகர் விமலுக்கு ஜோடியாக அஞ்சல என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தரவில்லை.

 இதனைத்தொடர்ந்து பரத்துடன் நான்காம் தலைமுறை சித்த வைத்தியர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் கவனிக்கக்கூடிய கதாநாயகி அந்தஸ்தை இதுவரை பெற முடியாமல் இருக்கிறார்.

இதையடுத்து தற்போது சற்று பூசுவது போல் உடல் போட்டு உடல் எடை கூடியிருக்கும் நந்திதா ஸ்வேதா படங்களிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கக் கூடிய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் … கும்முனு கொஞ்சம் உடம்பு ஏறின மாதிரி இருக்காங்க… இருந்தாலும் சரக்க வைக்காமலே சரக்கு ஏற்றும் அளவுக்கு போதையை தந்திருக்கின்ற புகைப்படம் என்று கருத்துக்களை பதிவிட வண்ணம் இருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …