“ஜாக்கெட்டை ரெண்டு பக்கமும் கழட்டி விட்டு..” – மஜா பண்ணும் நந்திதா ஸ்வேதா..! – நச் போட்டோஸ் இதோ..!

பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா தன்னுடைய ஜாக்கெட்டை இரண்டு பக்கமும் கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகு இலை மறைமுறையாக தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்பரண்டான புடவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வியர்க்க விருவிருக்க வைத்திருக்கிறது.

தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் இவருக்கு மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தது.

அதன் பிறகு நடிகர் விஜயின் புலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் ஈடுபட்டு இருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். என்றாலும் கூட தமிழில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்பு கிடைக்கவில்லை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

தற்பொழுது இவர் ஹீரோயினாக நடிக்கலாம் என்ற நிலையில் தான் இருக்கிறார். எனவே தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் தமிழ் சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் இருக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அம்மணி.

இவருடைய பட வாய்ப்புகள் எப்படி இருக்க போகிறது அவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தான் தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தன்னுடைய இணைய பக்கத்தில் பிங்க் நிற ஜாக்கெட் அணிந்து கொண்டு அதனை இரண்டு பக்கமும் கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகு இலை மறைமுறையாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கக்கூடிய இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …