நயன்தாரா-வின் வீடியோ-வை வெளியிட்ட முன்னணி நடிகர்..! – தீயாய் பரவும் வீடியோ..!

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு  இரண்டு முறை வெளிநாட்டுக்கு ஹனிமூனுக்காக சென்றிருந்தார்கள்.

ஏற்கனவே நிறைய வதந்திகள் கிசுகிசுக்கள் நயன்தாராவை பற்றி வெளிவந்த இந்த வேலையில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 இதனையடுத்து சமீபத்தில் தனது கணவரான விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு இவர்கள் குடும்பத்தோடு துபாய் சென்று அங்கு பிறந்த நாளை கொண்டாடி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

 இப்போது இவர் தெலுங்கில் காட்பாதர் எனும் திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்ற படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

 மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தின் ரீமேக் தான் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் மோகன்லால்  லுசிபெர்  படத்தில் நடித்திருந்தார்.

 மெகா சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி இந்தப் படத்தில் நடித்திருப்பதால் தெலுங்கு ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப அதிக அளவு சண்டைக் காட்சிகளோடு  அனல் பறக்கும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 ஏறக்குறைய படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி இந்தப் படம் வெளிவரலாம் என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா அரசியல்வாதி கேரக்டரில் நடித்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

 மேலும்  இப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள சத்ய பிரியா ஜெயதேவ் என்கிற கதாபாத்திரம் உருவான விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இந்தப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதோடு அதிக வசூலையும் தரும் என்று கூறுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)

மேலும் மிகவும் வித்தியாசமான வேடத்தில்  நடித்திருக்கும் நயன்தாராவுக்கு இந்த படம் மேலும் புகழ் சேர்க்கும் வண்ணமாக இருக்கும்.மேலும் நடிப்பில் அவரும் பட்டையை கிளப்பி இருப்பார் என்றே தெரிகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …