நடிகை நயன்தாரா படுக்கையில் படுத்திருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பாக வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்திருந்த நடிகை நயன்தாரா தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்களையும் தன்னுடைய இணையப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பொண்டாட்டியை இப்படித்தான் போட்டோ எடுத்து இணையத்தில் போடுவீர்களா..? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் பால்கனியில் படுத்தபடி தன்னுடைய கடல் அழகை பார்த்து ரசிக்கும் நடிகை நயன்தாராவின் வீடியோ ஒன்றை நேற்று பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து தேன்நிலவு சென்றனர். அதனை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய இவர்கள் தற்போது மீண்டும் பார்சிலோனா தங்களுடைய இரண்டாவது தேனிலவை கொண்டாட சென்றுள்ளனர்.
அங்கே எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் அன்றாடம் பகிரும் இவர்கள். தற்போது இந்த வீடியோவை பதிவேற்றம் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.