லேடி சூப்பர் ஸ்டார் டா..! சும்மாவா பின்ன..! ஒரு ப்ராவின் விலையை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் டா..! சும்மாவா பின்ன..! ஒரு ப்ராவின் விலையை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள்..!

பொதுவாகவே மலையாளத்து பெண்கள் என்றால் கொள்ளை அழகில் இருப்பார்கள். அந்த வகையில் பல நடிகைகள் மலையாள தேசத்திலிருந்து தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்கள். அதில் தற்போது குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மலையாள திரைப்படத்திலிருந்து தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

லேடிஸ் சூப்பர் ஸ்டார்..

மேலும் நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்ததோடு நின்று விடாமல் பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு பாலிவுட் நல்ல எதிர்காலம் உள்ளதாக கூறி வருகிறார்கள்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நயன்தாரா நடித்தது மூலம் பாலிவுட் திரைப்படப் பிரவேசத்தை செய்த இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து சேர கூடிய வகையில் உள்ளது.

ஆரம்ப நாட்களில் நடிகை நயன் விஜயசேதுபதியோடு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கும் போது, அந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனோடு காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் டா..! சும்மாவா பின்ன..! ஒரு ப்ராவின் விலையை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள்..!
பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் மிகப் பிரமாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதனை அடுத்து வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரான இவர்கள் சமீப நாட்களாக பல சங்கடங்களை சந்தித்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் அதிக அளவு கண் திருஷ்டி ஏற்பட்டு உள்ளதால் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கையில் அடுத்தடுத்து அடி மேல் அடி விழுகிறது. அந்த வகையில் தான் அன்னபூரணி திரைப்படமும் சரியாக ஓடவில்லை.

விக்னேஷ் சிவனும் எதிர்பார்த்து காத்திருந்த அஜித் ப்ராஜெக்ட் கைநழுவி சென்றது. மேலும் புதிய படத்தின் டைட்டில் கட்டப்பஞ்சாயத்து நடந்து வருகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே அவர்களது துன்பங்களை கூறலாம்.

பிராவுக்காக எவ்வளவு விலை..

எனினும் கோடிகளில் புரண்டு வரும் இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதோடு பல புது பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் இவர் நாப்கின் உற்பத்தி செய்யக்கூடிய கம்பெனியை ஆரம்பித்து இருக்கிறார். அத்தோடு உடலுக்கு தேவையான அழகு சாதனங்களை உற்பத்தி செய்யும் கம்பெனியும் உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் டா..! சும்மாவா பின்ன..! ஒரு ப்ராவின் விலையை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள்..!
இந்நிலையில் நடிகை நயன்தாரா அணிந்துள்ள ப்ராவின் விலை எவ்வளவு என்று தெரிந்தால் நீங்கள் வாய் அடைத்து போவீர்கள். என்ன தான் இருந்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் அல்லவா? இவர் அணிந்து இருக்கும் ப்ராவின் விலை 1700 மெக்ஸிக்கன் டாலர் விலையுள்ளது.

அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட 7000 ரூபாய் அளவு விலை மதிப்புள்ள ப்ராவை தான் பயன்படுத்தி வருகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் னா? சும்மாவா என்று கூறி வருகிறார்கள்.

இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பேசப்படும் பேசும் பொருளாக மாறிவிட்டது.