சக நடிகையை இறுக்கமாக கட்டிபிடித்து கதறி அழும் நயன்தாரா..! – வைரல் வீடியோ..!

நானும் ரவுடிதான் படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் சிவனின் முதல் படமே வெற்றி பெற்றது. நயன்தார, விஜய் சேதுபதி என நட்சத்திர பட்டாளங்களை கொண்டு இவர் இயக்கிய இந்த படம் நல்ல பெயரை விக்கிக்கு பெற்று கொடுத்தது.. நானும் ரவுடிதான் படத்தில் ராதிகாவை போலவே விக்கியின் தாயாரும் காவல் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் போட போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார்.விஜய் சேதுபதி, நயன்தார, சமந்தா நடித்துள்ளனர். இந்த படத்திலிருந்தது பாடல்கள் வெளியாகி ஹிட் கொடுத்து வருகிறது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியானது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

சமந்தா, நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பின் போதும் நயன்தாராவின் பிறந்தநாளின் போதும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில், நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் முழு படத்தையும் பார்த்துவிட்டு சமந்தாவை கட்டிபிடித்து கதறி அழும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …