மனைவியை பிரிந்த நடிகரை பதம் பார்த்த நயன்தாரா.. மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம்..

மனைவியை பிரிந்த நடிகரை பதம் பார்த்த நயன்தாரா.. மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம்..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரது சினிமா பயணத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்கிறது. என்றாலும் இப்போது அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

நயன்தாரா

டயானா மரியம் குரியன் என்பதுதான் நயன்தாராவின் உண்மையான பெயர். மானசிகாரே என்ற மலையாள படத்தில் அறிமுகமான போது அவரை பெயரை அந்த படத்தின் டைரக்டர் நயன்தாரா என மாற்றினார்.

டிவி சேனலில் காம்பியராக இருந்த அவருக்கு, மலையாள படத்தில் நடிக்கும் சான்ஸ் முதலில் கிடைத்துள்ளது. அந்த படத்தில் நடித்ததால்தான், இயக்குநர் ஹரி இயக்கிய ஐயா படத்தில் தமிழில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது.

மனைவியை பிரிந்த நடிகரை பதம் பார்த்த நயன்தாரா.. மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம்..

பட வாய்ப்புகளே இல்லை

அதன்பிறகு சில படங்களில் நடித்த நயன்தாராவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லை. ஏனென்றால் அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

அந்த சூழலில்தான், நடிகர் தனுஷ் தனது தயாரிப்பில் உருவான படமான எதிர்நீச்சல் படத்தில், ஒரு பாடல் காட்சியில் நடனமான வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு யாரடி நீ மோகினி படத்தில், அந்த பிராமண வீட்டுப் பெண் கேரக்டரிலும் நயன்தாரா நடிக்க வாய்ப்பளித்தார்.

இதையும் படியுங்கள்: எல்லாமே பச்சயா தெரியுது.. மாடர்ன் அவுட் பிட்டில் மதமதன்னு நிற்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

தமிழில் ஒரு ரவுண்டு

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகுதான் நயன்தாரா மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்தார். ஆனால் இதற்காக நயன்தாரா தனுஷிடம் நன்றியாக நடந்துக்கொள்ளவில்லை.

மனைவியை பிரிந்த நடிகரை பதம் பார்த்த நயன்தாரா.. மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம்..

தனுஷ் கடுப்பாகி…

காக்கா முட்டை, நானும் ரவுடிதான் ஆகிய 2 படங்களை தயாரித்தவர் நடிகர் தனுஷ்தான். ஆனால் நானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரித்த போது, விக்கி மீது கொண்ட காதலால் படப்பிடிப்பை சரியாக நடத்தாமல் இருவரும் ஊற்றி சுற்றியதால் பயங்கரமாக தனுஷ் கடுப்பாகி இருக்கிறார்.

இந்நிலையில் அந்த 2 படங்களுமே ரிலீஸ் ஆகி பெரிய வெற்றியை பெற்றது. அப்போது அந்த படங்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது.

இதையும் படியுங்கள்: நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

ஐஸ்வர்யா ராஜேஷை…

அந்த விழாவில் படங்களின் தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி பேசிய தனுஷ், காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷை வானளவுக்கு உயர்ந்த நிலையில் பாராட்டி தள்ளியுள்ளார். ஆனால் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா பற்றி ஒரு வார்த்தை கூட பாராட்டி பேசவில்லை.

மனைவியை பிரிந்த நடிகரை பதம் பார்த்த நயன்தாரா.. மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம்..

அசிங்கப்பட்டதுதான் மிச்சம்

மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த நடிகர் தனுஷ், அவரது தயாரிப்பு படத்தில் நடிக்கும் போதே அவரை பதம் பார்த்த நயன்தாராவை, இப்படி பங்கம் செய்துள்ளார் தனுஷ். இப்படி மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம் என்று புலம்பியடி அப்செட் ஆகி விட்டாராம் நயன்தாரா.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version