டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் அண்மைக்காலமாக இது போன்ற நட்சத்திர தம்பதிகள் இடையே விவாகரத்துக்கள் அதிகரித்து வரக்கூடிய விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். 

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்து விஷயமானது இணையங்களில் அதிக அளவு பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் பிரபல நடிகை ஒருவர் டைனிங் டேபிளில் செய்திருக்கும் விஷயம்மானது காட்டுத்தீ போல பரவி வருகிறது. 

டைனிங்கில்  பிரபல  நடிகை செய்த வேலை.. 

திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருக்க கூடிய இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். 

இதனை அடுத்து பில்லா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் கோலமாவு கோகிலா, அன்னபூரணி போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

இவர் தமிழ் திரையுலகில் இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து வாடகை தாயின் மூலம் உயிர், உலகம் என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். 

இந்நிலையில் அண்மையில் இவர் செய்திருக்கும் விஷயம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு என்ன காரணம் டைனிங் டேபிளில் எப்படி செய்யலாமா என்பது போன்ற விஷயங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. 

தன் காதலித்து கரம் பிடித்த நயன்தாராவை விக்கி எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

எந்த இடத்துக்கு சென்றாலும் தன் மனைவியை தன் கைகளில் பாங்காக பிடித்து அழைத்துச் செல்லக்கூடிய விக்கி தனது மனைவியின் பிறந்தநாள் என்றால் ஆச்சரிய பரிசுகளை வாரி வழங்கி நயன்தாராவை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார். 

அந்த வகையில் அவர் கொடுத்த கிப்ட் மற்றும் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் இணையங்களில் வெளி வரும். அவற்றையெல்லாம் நாம் பார்த்து ரசித்து இருப்போம். 

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

இந்நிலையில் அண்மையில் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை முன்னிட்டு நயன்தாராவுக்கு டின்னர் கொடுக்க முடிவு செய்து டின்னர் கொடுத்திருக்கிறார். 

அப்படிபட்ட ஆசை கணவர் டின்னர் கொடுத்த சமயத்தில் பொதுவெளியில் டைனிங் டேபிள் வைத்து நயன்தாரா செய்த விஷயம் பலரையும் ஏக்கத்தில் தள்ளி விட்டது.

தீயாய் பரவும் போட்டோஸ்..

அந்த டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட முடியாதபடி அவர் அப்படி என்ன செய்து விட்டார் என்று நீங்கள் நினைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவருக்கு ஆசையாக முத்தம் கொடுத்து வாழ்த்துக்களை சொன்ன புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் காற்று தீ போல பரவி வருகிறது. 

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் விக்கியை பார்த்து விக்கி போய் விட்டதாகவும் எப்படி செய்தால் அவர் எப்படி சாப்பிடுவார் என்ற கேள்விகளையும் முன்வைத்து நக்கலாக கலாய்த்து இருக்கிறார்கள். 

மேலும் சில ரசிகர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருப்பதோடு அவர் திறமைக்கு ஏற்ப புதிய படங்களை இயக்கக்கூடிய வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

35 வயதில் வடிவேலுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை.. அதுவும் சுந்தர் சி படத்தில்.. எகிரிய எதிர்பார்ப்பு!!

35 வயதில் வடிவேலுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை.. அதுவும் சுந்தர் சி படத்தில்.. எகிரிய எதிர்பார்ப்பு!!

தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு மிகச் சிறந்த காமெடியனாக உருவெடுத்து இருக்கும் வைகை புயல் வடிவேலு பற்றி அதிக …