மீண்டும் பிகினி உடையில் நயன்தாரா..! – இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..! – HD போட்டோஸ்..!

நடிகை நயன்தாரா பில்லா படத்தில் பிகினி உடை அணிந்து நடித்திருந்தார் அதன் பிறகு எந்த படத்திலும் நீச்சல் உடையில் நடித்தது கிடையாது.  இந்நிலையில், தற்போது திருமணம் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் நடிகை நயன்தாரா என்ற தகவல் பாலிவுட் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார்.

இதுதான் நடிகை நயன்தாராவின் முதல் ஹிந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் மற்றும் நடிகை நயன்தாரா தயாரிப்பில் வெளியான எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு பெறவில்லை.

இதனால் நடிகை நயன்தாரா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கிறார் எனவும் இந்த பொருளாதார நெருக்கடியை திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து ஈடு கட்டுவது என்ற முடிவில் இருக்கிறார் எனவும் நம்முடைய தளத்தில் செய்திகளை பார்த்திருந்தோம்.

கிட்டத்தட்ட அது உண்மைதான் போல என்று யூகிக்கும் அளவுக்கு நடிகை நயன்தாரா முதன்முறையாக அறிமுகமாக உள்ள பாலிவுட் திரைப்படத்தில் நீச்சல் உடைய நடிகர் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கும் முனைப்பிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகை நயன்தாரா என்று கூறுகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக முடி சூடா ராணியாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக கோலாச்சி வரும் நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்த கையோடு நடிகர் அஜித்தை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. நடிகை நயன்தாராவே இந்த படத்தை தயாரிக்க இருந்தார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் கடைசியாக இந்த படத்தை டிராப் செய்துவிட்டார்கள். காரணம் நடிகர் அஜித் வேறு இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார் என்பதுதான். இயக்குனர் விக்னேஷ் சிவனின் திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க மறுத்தது கிட்டத்தட்ட ஒரு வார காலம் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாக இருந்தது.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கக்கூடிய இயக்குனர் அட்டி நடிகர் ஷாருக்கானுக்கு ஒரு வெற்றி படத்தை கொடுக்க முயற்சி செய்து வருகிறார்.

காரணம் நடிகர் ஷாருகான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க தள்ளாடி வருகிறார். சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் நடிகர் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய ரீ என்ட்ரியாக அமைந்தது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி படமாக நடிகர் ஷாருகானுக்கு பதான் திரைப்படம் அமைந்தது. இந்நிலையில், ஜவான் திரைப்படமும் நடிகர் சாருக்கானுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய மொழிகள் அனைத்திலும் இந்த திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தமிழிலும் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

எனவே நடிகை நயன்தாரா இந்திய அளவில் இந்த படம் வெளியாக இருப்பதால் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் வில்லு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை நீச்சல் உடையில் நடிக்கவில்லை என்ற ஒரு குறை தான்.

ஆனால் எந்த அளவுக்கு இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு நடித்த நயன்தாரா.

அதன் பிறகு வெளியான படங்களில் தன்னுடைய கவர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வந்த நடிகை நயன்தாரா தற்போது திருமணத்திற்கு பிறகு மிக மீண்டும் தன்னுடைய கவர்ச்சி ஆற்றை திறந்து விட்டிருக்கிறார்.

மேலும், நம்முடைய தளத்தில் செய்திகளுடன் HD தரத்திலான புகைப்படங்களும் இடம்பெறும். செய்திகளுடன் HD தரத்திலான புகைப்படங்களை பார்த்து ரசிக்க நம்முடைய தமிழகம் தளத்தை பின் தொடருங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version