மிதக்கும் படகில் படுக்கை.. குட்டியூண்டு ட்ரவுசர்.. தொடையை காட்டி போஸ்..! – நயன்தாரா ஹனிமூன் போட்டோஸ்..!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தான் அறிமுகமான முதல் திரைப்படமான ஐயா திரைப்படத்திலிருந்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் நடித்து தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அடைமொழியுடன் கலக்கி வருகிறார் நடிகை நயன்தாரா.

முன்னணி கதாநாயகர்கள் கால்சீட் கூட கிடைத்து விடும். ஆனால், நடிகை நயன்தாராவின் கால்ஷீட் கிடைப்பது அரிதான விஷயம் என்ற நிலைதான் தற்போது நிலவுகிறது.

இந்நிலையில் இயக்குனர் அட்லி இயக்கவுள்ள பாலிவுட் திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக இந்தி சினிமாவில் நுழைகிறார் நடிகை நயன்தாரா. நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ள இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இந்த திரைப்படத்திற்கு ஜவான் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா குறித்து ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் நடிகை நயன்தாரா இருப்பதாகவும் குடும்பம் குழந்தைகள் என தன்னுடைய வாழ்க்கையை தொடர முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மேலும் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டாலும் சினிமா தயாரிப்பது இன்ன பிற தொழில்களை செய்வது என தன்னை பிஸியாக வைத்துக் கொள்ள நடிகை நயன்தாரா முயற்சி செய்து வருகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் சினிமாவில் இருந்து விலகுவதே நடிகை நயன்தாரா இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிதக்கும் படகில் தன்னுடைய பிரம்மாண்டமான தொடையழகு எடுப்பாக தெரிய குத்த வைத்திருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …