கணவரின் தொடையில் அமர்ந்து கொண்டு.. நயன்தாரா ரொமான்ஸ்..! – வைரலாகும் புகைப்படங்கள்..! – குவியும் லைக்குகள்..!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டபிறகு அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கப்பலில் படுக்கையை விரித்து அதில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்த இவர் அதன்பிறகு பாறை இடுக்குகளில் படுக்கையை விரித்து அதில் அவருடைய சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வந்தனர். இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவரின் தொடையில் அமர்ந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப் படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவரையே கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

தற்போது அவரைத் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு தேனிலவு கொண்டாட சென்றவர்கள் அதன்பிறகு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர் தற்போது துபாயில் இருவரும் மையம் கொண்டிருக்கின்றனர். தாங்கள் செல்லும் நாடுகளிலெல்லாம் அங்கங்கே இருந்தபடி கவர்ச்சி புகைப்படங்களை ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகின்றார்கள்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய கணவரின் தொடையில் அமர்ந்து இருக்கும் நடிகை நயந்தாராவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவார் நடிகை நயன்தாரா என்று கூறப்பட்டது.

ஆனால் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்கள் எல்லாம் திருமணத்திற்கு முன்பு கமிட்டான திரைப்படங்கள் தொடர்ந்து நடிப்பிலிருந்து விலகி சினிமா தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை நயன்தாரா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுபக்கம் தொழில்களில் முதலீடு செய்து வருகிறார் நடிகை நயன்தாரா மட்டுமில்லாமல் முக்கியமான இடங்களில் சொத்துக்களையும் வாங்கி கொடுத்திருக்கிறார். நடிகை நயன்தாரா அவருடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …