“அவ ஷேப்பு.. அப்பப்பப்பா..” – டைட்டான உடையில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த நயன்தாரா..!

நடிகை நயன்தாரா டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு முட்டிக்கொண்டு தெரியும் அளவிற்கு பொதுவெளியில் தோன்றிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான கனெக்ட் என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தனது கணவருடன் திரையரங்கிற்கு வந்திருந்தார் நடிகை நயன்தாரா.

அப்போது அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவர் மீது பாய முற்பட்டனர். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் நடிகை நயன்தாராவை பாதுகாப்பாக திரையரங்கில் அனுப்பி வைத்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்ட நடிகை நயன்தாரா அவரை காதலிக்க தொடங்கிய சில மாதங்களிலேயே அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் இதனை வெளியே சொல்லாமல் பாதுகாப்பாக ரகசியமாக வைத்திருந்தார் நடிகை நயன்தாரா சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்த நடிகை நயன்தாரா  வாடகைத் தாயின் வயிற்றில் ஆறு மாத கரு இருக்கும் பொழுது தன்னுடைய திருமணத்தை ஊரறிய செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த அடுத்த மூன்றே மாதத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயுமானார். இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. மூன்றே மாதத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று பல கேள்விகள் பிறந்தன.

ஆனால், எக்ஸ்க்யூஸ்மி எங்களுக்கு ஆறு வருசத்துக்கு முன்னாடியே கண்ணாலம் ஆகிடுச்சு.. என்று ஆதாரத்தை காட்டினார்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். இது ஒரு பக்கம் இருக்க இவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள CONNECT திரைப்படத்தை பார்க்க வந்த நடிகை நயன்தாரா டைட்டான உடையில் பார்ப்பவர்களின் மூச்சு முட்டும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version