“தம்மாதூண்டு ட்ரவுசர்..” – முழு தொடையும் தெரிய வெட்ட வெளியில் குத்த வைத்திருக்கும் நயன்தாரா..!

தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனா சென்று உள்ளார் நடிகை நயன்தாரா. அங்கே எடுத்துக்கொண்ட தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அவருடைய இந்த புகைப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்கள்.

தொடர்ந்து தாய்லாந்து தேனிலவு கொண்டாட சென்ற அவர்கள் சில நாட்களில் திரும்பி இந்தியா வந்து தங்களுடைய பணிகளை மேற்கொண்டனர். தற்போது மீண்டும் தங்களுடைய விடுமுறையை கொண்டாட பார்சிலோனா இருந்து சென்றவர்கள் அங்கே முக்கியமான சுற்றுலா தலங்களுக்குச் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதில் கவனிக்கப் படும் படியாக நடிகை நயன்தாரா சமீபகாலமாக காட்டாத அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு கழுத்தில் மஞ்சள் தாலி தெரிய படு கிளாமரான போஸ் கொடுத்திருந்தார் நடிகை நயன்தாரா.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்தது இந்நிலையில் விதவிதமான கவர்ச்சி உடையில் விவகாரமான போஸ் கொடுத்துள்ள நயன்தாராவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில் குட்டியான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் என வைத்திருக்கும் நடிகை நயந்தாராவின் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …