படப்பிடிப்பு தளத்தில் அது தெரிய நடிகை நயன்தாரா…! – காட்டு தீ போல பரவும் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா [Nayanthara] எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் என்று மாபெரும் நடிகையாக உருவாக்கியிருக்கிறார்.

எப்போதுமே நயன்தாரா நடிக்கின்ற படத்தை பார்ப்பதற்காக மிகப்பெரிய கூட்டம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவு தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

Nayanthara
Nayanthara

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே சென்றது.

Nayanthara
Nayanthara

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வகையான கேரக்டரை பிரதிபலித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் தல அஜித்தோடு இணைந்து நடித்த பில்லா திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாக்கி வரும் ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்க ஷாருக் கான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜயசேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

Nayanthara
Nayanthara

நயன்தாரா எப்பொழுதுமே இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட பக்கல்களில் படு பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவர் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக புகைப்படங்களை அதில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Nayanthara
Nayanthara

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கூடுதல் கவர்ச்சியோடு காட்சி அளித்திருக்கும் இவர் என்றுமே இளமை மாறாத எவர்கிரீன் நடிகையாக திகழ்கிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் படி முன்னழகும், இடையழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து எந்த புகைப்படத்தை ரசித்து வருகிறார்கள்.

Nayanthara
Nayanthara

இன்னும் சில ரசிகர்கள் எப்போதுமே திரையுலகில் நீங்கள் மட்டும்தான் ஹார்ட் ஐகான் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கேரளத்து பைங்கிளி நீங்கள் தான் தேவி வந்தியத்தேவன்  ஸ்டைலில் கூறுகிறார்கள்.

Nayanthara
Nayanthara

இதனை அடுத்து இணையத்தில் வைரலாகிவிட்ட  போட்டோ அனைத்தும் ரசிகர்களின் பார்வையில் மிகப்பெரிய ஆதரவை பெற்றிருப்பதால் இந்த போட்டோவுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து நயன் தாராவை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விட்டார்கள்.

Nayanthara
Nayanthara

எப்போதுமே நம்பர் ஒன் இடம் உங்களுக்குத்தான் வேறு யாருக்கும் இல்லை என்பதை சிம்பாலிக்காக கூறியிருக்கும் ரசிகர்கள் விரைவில் இவர் நடித்துள்ள படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version