WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:43' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

பதின்ம வயசில் பருவ மொட்டாக நயன்தாரா..! – பலரும் பார்த்திடாத நச் போட்டோஸ்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:43' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:43', `created` = '2024-09-21 19:43:43', `updated` = '2024-09-21 19:43:43' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:43', `updated` = '2024-09-21 19:43:43' /* 1 = 1 */

பதின்ம வயசில் பருவ மொட்டாக நயன்தாரா..! – பலரும் பார்த்திடாத நச் போட்டோஸ்..!

மலையாள நடிகையாக இருந்த நயன்தாரா ( Nayanthara ) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் அதிகளவு நடித்து இருக்கிறார். நடிகை சாவித்திரியை அடுத்து இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்போடு அழைத்து வருகிறார்கள். அந்த அளவு இவர் தனது நடிப்புத் திறனை ஒவ்வொரு திரைப்படத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

nayanthara

திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தனது நிஜ வாழ்க்கையிலும் பிரம்மாண்டங்களை காட்டி வரும் இவரது திருமணம் எப்படி நடந்தது என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

nayanthara

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு விஷயத்திலும் வித்தியாசத்தை வெளிப்படுத்தக் கூடிய நயந்தாரா? தன் காதல், திருமணம், பிள்ளை பேறு போன்ற விஷயங்களிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

அந்த வகையில் திருமணம் ஆன ஆறே மாதத்தில் வாடகை தாயாரின் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொண்டு சர்ச்சைகளுக்கு உள்ளாகி பிறகு அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இவர் தற்போது பிள்ளைகளுக்கு வித்தியாசமான முறையில் பெயரை வைத்து அனைவரின் ஆச்சரியத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டார்.

nayanthara

அதுமட்டுமல்லாமல் அண்மையில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயந்தாரா மணிரத்தினம் இயக்கம் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று மேடையில் கூறி வாய்ப்பினை கேட்டிருக்கும் விஷயம் வைரலாக பரவியது.

திருமணம் ஆகாமல் சினிமா துறைக்கு வந்த நாள் முதல் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடிய வகையில் இருந்து உள்ளதை பறைசாற்றும் விதமாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் அமைந்துள்ளது.

nayanthara

மேலும் இந்த போட்டோசை பார்த்து அனைவரும் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறார்கள். எத்தனை நடிகைகள் வந்தாலும் ஸ்ரீதேவிக்கு ஈடாக மாட்டார்கள் என்று கூறுவது போல நயன்தாராவின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்று கூறக்கூடிய வகையில் தான் இவரது இளம் வயது போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நயன்தாராவின் போட்டோஸ் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதால் இணையமே சூடாகி விட்டது என்று கூறலாம்.

nayanthara

ரசிகர்களில் கண்ணை கவரும் விதத்தில் இருக்கும் இந்த போட்டோஸை நீங்களும் பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …