காதலனுடன்.. குட்டியான உடையில்.. தொடையை காட்டி ரொமான்ஸ்.. சூட்டை கிளப்பும் நயன்தாரா..! – மிரண்டு போன ரசிகர்கள்..!

நடிகை நயன்தாரா ( Nayanthara ) திரை உலகில் ஒரு நடிகை தனது நடிப்புத் திறமையையும் தாண்டி தனது வளைவு நெளிவான உடலழகை காட்டினால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும். காரணம் தற்போது இருக்கும் ரசிகர்கள் கவர்ச்சியை காண அதிகம் விரும்புகின்றனர்.

அதை சரியாக புரிந்து கொண்டு தனது பயணத்தை தொடரும் நடிகையே சினிமா உலகில் வெல்ல முடியும் என்பது மறைக்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.அதை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையும் செய்து வருவர்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

மேலும் தென்னிந்திய திரை உலகில் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். படத்தின் கதை காலத்திற்கு ஏற்றவாறு அதிரடியான ரோலில் நடிப்பதால் தற்போது இவரை பின்பற்றும் எண்ணிக்கையும் உச்சத்தில் இருக்கிறது மேலும் அதன் மூலம் டாப் நடிகர்களின் படங்களையும் ஈசியாக கைப்பற்றுகிறார்.

சமீபகாலமாக இளம் நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் உடனடியாக அரைகுறையான ஆடையை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்துவது வழக்கம்.

ஆனால் இதிலிருந்து மாறுபட்டு இருந்தவர் நடிகை நயன்தாரா படங்களில் அதிக கவர்ச்சி காட்டினாலும் வெளி உலகில் அது போன்று இல்லாமல் இருந்து வருகிறார்.

அப்படி புகைப்படங்களை வெளியிட்டாலும் தனது காதலன் விக்னேஷ் அவனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தான் வெளியாகி இருக்கின்றன.

இது இப்படி இருக்க நேற்று ( பிப்.14 ) காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாரா மாடர்ன் உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள  புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version