இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? படுக்கையறை காட்சியில் பதற வைக்கும் நயன்தாரா..!

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? படுக்கையறை காட்சியில் பதற வைக்கும் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவார் நடிகை நயன்தாரா என்று பலராலும் கூறப்பட்டது.

ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் பட வாய்ப்புகளை அள்ளிப் போட்டுக் கொண்டு நாடித்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தன்னைவிட 5 வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ் செய்ய இருக்கிறார் நடிகை நயன்தாரா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நயன்தாரா அந்த வெப் சீரிஸில் படு சூடான படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்து இருக்கின்றது.

வெப் சீரிஸ் என்றாலே நடிகைகள் தங்களை மறந்து கவர்ச்சியான காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், முன்னணி நடிகைகளான நடிகைகள் அமலா பால், தமன்னா, நடிகை அஞ்சலி, ரெஜினா, நடிகை நித்யா மேனன் உள்ளிட்ட பல நடிகைகள் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கின்றனர்.

அந்த பட்டியலில், நடிகை நயன்தாராவும் தன்னை அந்த பட்டியலில் இருந்து கொண்டிருக்கிறார். துக்கடா நடிகைகள் எல்லாம் நடிக்கும் போது லேடி சூப்பர் ஸ்டார் நான் வெப்சீரிஸில் அப்படி நடிக்க கூடாதா..? என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை படு கிளாமரான படுக்கையறை காட்சியிள் அதகளம் செய்ய தயாராகி இருக்கிறார்.

மேலும் இந்த வெப்சீரிஸில் நடிப்பதற்காக சம்பளத் தொகையை மட்டும் தாறுமாறாக சொன்னாராம் நயன்தாரா. அப்படி இருந்தும், அந்த தொகையை அப்படியே கொடுத்து நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறது அந்த வெப்சீரிஸ் தயாரிப்பு குழு என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version