தமிழ் படத்துல என் தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? அப்போ இதெல்லாம் என்ன செல்லம்..!

தமிழ் படத்துல என் தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? அப்போ இதெல்லாம் என்ன செல்லம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நஸ்ரியா.

இவர் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

குழந்தையாக கலக்கிய நஸ்ரியா:

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான இவர் முதன் முதலில் குழந்தையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

தமிழ் படத்துல என் தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? அப்போ இதெல்லாம் என்ன செல்லம்..!

அதன் பிறகு மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா பின்னர் ஹீரோயின் ஆக வலம் வரத் துவங்கினார்.

முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பலுங்கு என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் “நேரம்” திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலம்:

முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக நஸ்ரியாவுக்கு அமைந்தது. க்யூட்டான எக்ஸ்பிரஷன் பவ்யமான தோற்றத்துடன் அறிமுகம் ஆன நஸ்ரியாவை பெருவாரியான ரசிகர்கள் ரசித்து தள்ளினார்கள்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகமாக கூடிவிட்டார்கள். இதனால் அட்லீ தான் இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில் நடிகை நஸ்ரியாவை இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வைத்தார் .

கீர்த்தனா என்ற ரோலில் ஆர்யாவுக்கு ஜோடியாக அந்த திரைப்படத்தின் நஸ்ரியா நடித்திருந்தார். அதில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் படத்துல என் தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? அப்போ இதெல்லாம் என்ன செல்லம்..!

துருதுருவென நடிக்கும் நஸ்ரியாவை அடுத்த ஜெனிலியா என ரசிகர்கள் புகழ் பாராட்ட தொடங்கினார்கள்.

ராஜா ராணி படத்தை தொடர்ந்து நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா, வாயை மூடி பேசவும் ,பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக வளர்ந்து வந்த நஸ்ரியா டாப் நடிகையாக இருந்தபோதே திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சர்ச்சைக்குள்ளான காதல் திருமணம்:

நஸ்ரியாவை காட்டிலும் அவர் கிட்டத்தட்ட 10 வயது மூத்தவர் என்பதால் இவர்களின் திருமணம் ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால், நஸ்ரியாவோ அதை எல்லாம் காதில் கூட போட்டுக்கொள்ளவில்லை. சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா மீண்டும் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

தமிழ் படத்துல என் தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? அப்போ இதெல்லாம் என்ன செல்லம்..!

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான நையாண்டி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை நஸ்ரியா .

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் வேறு ஒரு நடிகையின் தொப்புளை என்னுடைய தொப்புள் போல காட்டியிருக்கிறார்கள் நான் அப்படியான காட்சிகளில் நடிக்கவே இல்லை என மறுப்பு தெரிவித்து இருந்தார்.

அந்த சமயத்தில் இது பெரும் விவகாரமாக உருவெடுத்தது பலரும் படத்தின் பிரமோஷனுக்காக இப்படி கிளம்பி விடுகிறார்கள் என கூறினார்கள்.

தொப்புள் கட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியா:

“நையாண்டி” ஒரு மொக்கை படம் அதனை எப்படியாவது ஓட்ட வேண்டும் என்ற காரணத்தினால் இப்படி சர்ச்சையை கிளப்புகிறார்கள் என்று வேறு ரூட்டில் இந்த விவகாரம் திரும்பி சென்றது.

இது ஒரு பக்கம் இருக்க அதன் பிறகு தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார் நடிகை நஸ்ரியா.

அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவும் இல்லை. நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை நஸ்ரியா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

நீச்சல் உடையில் நடிக்க சம்மதம்:

தமிழ் படத்துல என் தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? அப்போ இதெல்லாம் என்ன செல்லம்..!

அந்த வகையில், தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஆரம்பித்திருக்கும் இவர் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற கூறப்படுகிறது.

இந்த வெப்சீரிஸை தயாரிப்பது வேறு யாரும் கிடையாது. நடிகர் பகத் பாஸில் தான். தங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரிஸில் நடிகை நஸ்ரியா நீச்சல் உடையில் சில காட்சிகள் நாடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை அறிந்த ரசிகர்கள் தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? அப்போ இதெல்லாம் என்ன செல்லம்..? என்று கேள்விகளை எழுப்பி விடுகின்றனர்.

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!

மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தனுஷ் சினிமாவிற்கு வந்தபோது …