இதுவரை காட்டாத கவர்ச்சி… மேலாடையை கழட்டி விட்டு.. குனிந்தபடி போஸ்.. சூடேற்றும் நடிகை நஸ்ரியா..!

பள்ளியில் படிக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை நஸ்ரியா. தொகுப்பாளினி, பின்னணி பாடகி, நடிகை, மாடல் அழகி என பன்முகத்திறமை கொண்டிருக்கும் நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தினார்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. வெகுசில படங்களில்.. சொல்லப்போனால்.. வெறும் 4 தமிழ் படங்களை மட்டுமே நடித்திருந்த நிலையில் மலையாளத் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார்.

அதன் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார். தமிழில் நேரம், ராஜா ராணி,திருமணம் எனும் நிக்காஹ், நையாண்டி உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தமிழ் சினிமாவில் அடுத்த நயன்தாரா என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகை நஸ்ரியா. ஆனால் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகியது இவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை நஸ்ரியா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுவும் ஹீரோயினாக. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது என்னுடைய கணவரின் விருப்பத்தின் பேரில் தான் நடிக்கிறேன். எனக்கு முழு சுதந்திரம் என்னுடைய வீட்டில் கிடைக்கின்றது என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் நடிகர் நானி நடிப்பில் வெளியான அடடே சுந்தரா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார் நடிகை நஸ்ரியா. தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

மறுபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை நஸ்ரியா தற்போது தன்னுடைய மேலாடையை இரண்டுபக்கமும் கழட்டிவிட்டு கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், லைக்குகளை குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version