என்னா ஷார்ப்பு.. நாக்கை நீட்டி காட்டும் நஸ்ரியா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை நஸ்ரியா டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அதன்பிறகு தெலுங்கு மற்றும் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிக்கும் போதே ஒரு காரணமாக தமிழ் சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நஸ்ரியா.

ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நஸ்ரியா தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

சமகாலத்தில் ஒரே திரையரங்கில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடிய ஒரு திரைப்படம் என்றால் அது ராஜா ராணி என்று கூறலாம். இந்த படத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியாவின் மார்க்கெட் எகிறியது.

தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்த நடிகை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். இந்நிலையில், நாக்கை நீட்டியபடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …