“ஓ.. அது.. சைக்கிள் சீட்டா..?..! – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..” – வைரலாகும் நஸ்ரியா-வின் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை நஸ்ரியா சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா நேற்று தன்னுடைய எட்டாவது திருமண நாளை கொண்டாடினார்.

அப்பொழுது நடிகை நஸ்ரியா தன்னுடைய கணவருடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கின்றார். மேலும் பைத்தியகார தனத்தின் இன்னொரு வருடம் முடிவடைந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே நேரத்தில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

இது ஒரு சவாரி கடவுளே என்று எழுதியிருந்தார். இந்த பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது. மேலும், திருமண நாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் பலரும் நஸ்ரியாவுக்கும் பஹத் பாசிலுக்கும் கூறிவருகின்றனர்.

முன்னதாக சமீபத்தில் நடிகர் பகத் பாசிலின் 40வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகை நஸ்ரியா உள்ளாடை எதுவும் அணியாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார் நடிகர் பகத் பாசில்.

இவருடைய நடிப்பு ரசிகர்களால் தமிழ் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தங்களுடைய எட்டாவது திருமண நாளை கொண்டாடும் விதமாக தங்கள் வாழ்க்கை பயணத்தை குறிப்பிடும் விதமாக சைக்கிள் ஓட்டும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஓ.. அது சைக்கிள் சீட்டா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …