“ரெட் கலர் ப்ரா போட்டிருக்கேன்.. பாத்துக்கோங்க..” – இளசுகளை திக்குமுக்காட வைத்த நீலிமா ராணி..!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

தற்பொழுது சீரியல் நடிப்பதில் இருந்து விலகி சீரியல்களை தயாரிப்பது மற்றும் ஆல்பம் பாடல்கள் தயாரிப்பது மற்றும் youtube-இல் ஆக்டிவாக இயங்குவது என தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கிறார் அம்மணி.

தனக்கென தனியான ஒரு youtube சேனலை தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அழகு குறிப்புகள் சமையல் குறிப்புகள் மற்றும் தன்னுடைய வாழ்க்கை முறை தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவது மேலும் சுற்றுலாக்களுக்குச் செல்லும் பொழுது மற்றும் கோயில்களுக்கு செல்லும் பொழுது எடுக்கப்படும் வீடியோக்கள் போன்றவற்றை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கிறார் அம்மணி.

இவரை பார்த்தால் ஒரு குழந்தைக்கு இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று கூறினால் பலரும் நம்பவே மாட்டார்கள். அந்த அளவுக்கு இளமையுடன் தோற்றமளிக்கிறார்.

தற்பொழுது இவருக்கு ஒரு ஆண் குழந்தையை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு அத்வைதா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவரை பார்த்தது போலவே தற்பொழுதும் மங்காத அழகில் மயக்கும் கன்னியாக ரசிகர்களை சூட்டை கிளப்புகிறார் அம்மணி.

இளம் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் தற்பொழுது சிகப்பு நிற மேலாடை அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …