“பேண்ட் எங்கம்மா…” – கீழே ஒண்ணுமே போடாம.. ஜிலுஜிலுவென நிற்கும் நீலிமா ராணி..!

தமிழில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. அதனை தொடர்ந்து பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான தம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து பிரியசகி இதயதிருடன், மொழி, நான் மகான் அல்ல, வாலிப ராஜா, குற்றம் 23, மன்னர் வகையறா, ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் சீரியல்களில் பிரதானமாக வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு தெலுங்கில் ஒளிபரப்பான வசுந்தரா என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் கடைசியாக தலையணை பூக்கள் மற்றும் அரண்மனைக்கிளி உள்ளிட்ட இரண்டு செயல்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சீரியலில் இருந்து விலகி விட்ட இவர் சீரியல்களை தயாரிப்பது மற்றும் வெளியிடுவது போன்ற வேலையை செய்யும் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மறுபக்கம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளியாகவும் இயங்கி வருகிறார். மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி அதன் மூலம் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அழகு குறிப்புகள் சமையல் குறிப்புகள் மற்றும் சுற்றுலா செல்லும் பொழுது எடுத்துக்கொண்ட வீடியோக்கள் மற்றும் ஆன்மிக தலங்களுக்கு செல்லும் பொழுது அந்த தளங்கள் குறித்த சிறப்புகளை வீடியோவாக எடுத்து வெளியிடுவது என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மறுபக்கம் சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் பேண்ட் எங்கம்மா..? என்று பதறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : Neelima Rani, one of India’s top actresses, is making headlines on social media these days for her latest glam photos. The pictures have become a hot topic of discussion on various platforms, with many praising her for her beauty. In the photos, she can be seen flaunting a classy white dress and striking poses. Fans have been showering her with compliments for her stunning looks.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …