“கிளாமர் ராணி.. தொளதொள டீசர்ட்..” – திமிரும் முன்னழகு.. இளசுகளை பாடாய் படுத்தும் நீலிமா ராணி…!

அன்று போல இன்றும் எவர்கிரீனாக மங்காத அழகில் ஜொலிக்கும் நீலிமா ராணியின் ஒவ்வொரு புகைப்படங்களும் தற்போது வைரலாக இணையதளத்தில் பரவி மிகப்பெரிய வைரல் ஃபீவரை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.

குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றிய இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது. இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியல் மூலம் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்தவர்.

மேலும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வரும் இவர் சோசியல் மீடியாக்களில் அடிக்கடி தனது நிகழ்வுகளை புகைப்படம் ஆகவோ, வீடியோவாகவோ பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

திருமணமான இவருக்கு குழந்தையும் உள்ளது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு உடலை கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் மெயின்டைன் செய்திருக்கிறார்.

இந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது எப்போதும் இல்லாத அளவு கவர்ச்சியை அதிகமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது.

தனது அங்கங்கள் அத்தனையும் வெளியே தெரியும்படி அதீத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திணறடித்து வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவு அதிக கவர்ச்சியை இவர் தற்போது வெளியிட்டிருப்பதால் என்ன பயன் என்று சில ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

இந்த வேளையில் இதை பார்க்கக்கூடிய தயாரிப்பாளரோ இயக்குனரோ கண்டிப்பாக இவருக்கு சீரியல் வாய்ப்பையோ அல்லது திரைப்பட வாய்ப்பையோ வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அவரது ரசிகர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.

சீரியல்களில் நடித்ததின் மூலம் அதிக அளவு பெண்களின் மனதில் இடம் பிடித்திருந்த நீலிமா தற்போது தனது அங்க கவர்ச்சிகளை காட்டி ஆண்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டார் என்று கூறலாம்.

இதில் திருமண ஆன பிறகு இவர் எவ்வளவு கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிடுவதைப் பார்த்து, இவரது கணவர் ஏதும் கூற மாட்டாரா என்பது போன்ற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

தற்போது இந்தக் கட்டழகு மேனியை பார்த்து கிறங்கி இருக்கும் ரசிகர்கள் இதற்கு எந்த விலையை கொடுத்தாலும் வாங்க முடியுமா என்பதைப் பற்றி தான் யோசித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …