“கிளாமர் பாம்.. செக்ஸி லேடி…” – திமிரும் முன்னழகு… கவர்ச்சி உடையில் கதிகலங்க வைத்த நீலிமா ராணி..!

2000-களில் சின்னதிரை ராணியாக வலம்வந்தவர் நீலிமா ராணி ( Neelima Rani ). தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், ஆசை, மெட்டி ஒளி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர் பட்டாளத்தை தன் வசமாகியவர்.

அதில் சமீபத்தில், அவருடைய வெவ்வேறு விடியோக்களுக்கு கமென்ட் செய்த மக்களுக்கு பதில் கூறும் வகையில் காணொளி ஒன்றை உருவாக்கி அப்லோட் செய்தார். அவர் எடுத்துக்கொண்ட கமென்ட்டும் அதற்கு பதில் அளித்த விதமும் வேற லெவல்.

“என்னைக் கேள்வி கேட்ட உங்க எல்லோருக்கும் இன்று நான் கேள்வி கேட்க போகிறேன்” என்று தொடங்கிய அவருக்கு வந்த முதல் கமென்ட், “நம்மள மட்டும் டிவி பார்க்க வைக்குறாங்க. ஆனால், நீலிமா வீட்டுல டிவி இல்லை. என்ன அநியாயம் இது?” என்பதுதான்.

இதையும் படிங்க : முதன் முறையாக நீச்சல் உடையில்.. புன்னகையரசி சினேகா..! – பலரும் பார்த்திடாத படு சூடான புகைப்படம்..!

தற்போது, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் சிறப்பாக கால்தடம் பதித்து வெற்றிகண்டு வருபவர் நடிகை நீலிமா ராணி.

அதிலும் சமீபகாலமாக நீலிமா ராணிக்கு சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பு கிடைக்காததால் எதிலேயும் வரவேற்ப்பு கிடைக்காதால் தற்போது அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.அதாவது அவரது கணவர் சீரியல்களை தயாரித்து வருகிறார் அந்த தயாரிப்பு நிறுவனத்தை இவரும் சேர்ந்து பார்த்து வருகிறாராம்.

இதையும் படிங்க : “பால் பப்பாளி.. வெள்ள தக்காளி..” – பின்னழகை காட்டி… ரசிகர்களை சுண்டி இழுத்த நீலிமா ராணி..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை பெற்றவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பல படங்களில் நடித்துள்ள இவர் அதில் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல வருடங்களாக சீரியலில் நடித்து வந்தவர். இது இப்படி இருந்தாலும் சமீப காலமாக நீலிமா ராணிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொள்ள அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் புடவையில் வலம் வந்த நீலிமாராணி போகப்போக தனது உடலுக்கு ஏற்றவாறு டைட்டான உடையை போட ஆரம்பித்தார் அது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வலம் வருகிறார் நீலிமாராணி.

இப்படி இருக்கின்ற நிலையில் செல்லம் ரசிகர்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்து இந்த வயதிலும் தனது முன்னழகை எடுப்பாக காட்டும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து கிக் ஏற்றியுள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …