“குப்புன்னு வேர்த்துடுச்சு..” – ஓவர் டைட்டான உடையில்.. கட்டழகை காட்டி.. அசறடித்த நடிகை நீபா..!

பிரபல சின்னத்திரை நடிகையான நீபா மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் கவர்ச்சியான கதாநாயகியாகவும் நடித்து இருந்தார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு காரணம் இதுதான் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். என்னுடைய தந்தையின் உடல் நிலை சரியில்லாத போது அவருடைய மருத்துவச் செலவிற்கு எங்களிடம் யோசித்துப் பார்க்க கூட முடியாத அளவிற்கு ஒரு தொகையை தேவைப்பட்டது.

இப்படி கவர்ச்சியாக நடித்தால்தான் எனக்கு பட வாய்ப்பு கிடைக்கும் அதன் மூலம்தான் எனக்கு அந்த பணம் கிடைக்கும் என்ற சூழ்நிலை வந்தபோதும் தயங்காமல் அதனை ஏற்றுக்கொண்டு நடித்தேன் என்று கூறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தன்னுடைய குழந்தையுடன் நடிகை நீபா கலந்துகொண்டார். சமீபகாலமாக இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்யும் இவர் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …