இட்லி துணியை ப்ரா-வாக மாத்திய.. மாளவிகா மோகனன்..! – பொத்து பொத்துன்னு விழும் இளசுகள்..!

மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) இவர் ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்துள்ளார் இவர் கேரளாவை தனது சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும் மும்பையில் தான் பிறந்துள்ளார். சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த மாளவிகா மோகன் தனது பள்ளி கல்லூரி நாட்களில் சிறு சிறு நாடகங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

Image Source : instagram.com/malavikamohanan_/

மேலும் இவர் சினிமா துறையில் அதிக ஆர்வம் காட்டி வர 2013 ஆம் ஆண்டு பட்டம் போல மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமானார். பின்னல் தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர் நானும் மட்டும் வரலட்சுமி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கன்னடத்துவைகளில் கால் பதித்தார் பின்னர் கன்னடா மலையாளம் படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன்னுக்கு  கிரேட் பாதர் என்ற திரைப்படத்தில் மீரா என்ற கேரட்டில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/malavikamohanan_/

இதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். பின்பு இந்தி துறையை விட்டு வைக்காத மாளவிகா பியன்ட் த கிளவுட்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். பிறகு 2019 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நிலைத்திருந்தார் இதன் மூலம் தமிழ் திரையுலகில் பூங்குழியாக அனைவராலும் அறியப்பட்டார்.

Image Source : instagram.com/malavikamohanan_/

பின்பு 2021 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் உடன் ஜோடியாக நடித்திருந்தார் இதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தார். பிறகு 2022 ஆம் ஆண்டு தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அனைத்து மொழி படங்களிலும் நடித்து வரும் மாளவிகா மோகன் சோசியல் மீடியாக்களிலும் அதிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Image Source : instagram.com/malavikamohanan_/

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அதன்படி எப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ட்ரிபிள் எக்ஸ் எல் சைஸ் பேண்ட் ஒன்றை அணிந்திருப்பது போன்றும் மார்பகங்கள் மொழியாக தெரிவது போன்றும் காட்சியளித்து ரசிகர்களுக்கு விருந்தாக்கி உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பாவம் உங்க சைஸ்க்கு பேண்ட் கிடைக்கல போல இன்று கமெண்ட் எடுத்து வருகின்றனர் மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version