“அதை இழுத்து புடிமா.. கீழ வந்துட போகுது..” – இணையத்தை சூடேற்றும் நிதி அகர்வால்..!

மிகவும் அறியப்பட்ட இந்திய திரைப்பட நடிகையான நிதி அகர்வால் அவர்கள் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பல்வேறு இந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் இந்தியாவை சேர்ந்த தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பிறந்தவர்.

ஹைதராபாத்தில் உள்ள கிறிஸ்து யுனிவர்சிட்டியில் தனது கல்லூரி பயணத்தை தொடர்ந்த அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையிலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். இவரது குடும்பம் ஹைதராபாத்தில் பூர்விகமாகக் கொண்ட இந்தி பேசும் மார்வாடி குடும்பமாகவும் ஆனால் இவர் பெங்களூரில் வளர்ந்து வந்தார் இவர் தனது பள்ளி படிப்பை வித்தியாசத்தில் அகாடமி மற்றும் வித்யா நிகேதன் பள்ளிகளில் பயின்றார்.

இவர் பாலே, கதக் மற்றும் பெல்லி டான்ஸில் நன்கு பயிற்சி பெற்றவராவார். 2017 ஆம் ஆண்டு முன்னா மைக்கில் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமான நிதி அகர்வால் அவர்கள் இந்த திரைப்படத்திற்காக 300 வேட்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து 2018ல் சவ்ய சாசி என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தில் நாகசெய்தன்யாவுடன் கதாநாயகியாக நடித்தார் நிதி அகர்வால் அவர்கள் அதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் மிஸ்டர் மஜ்னு மற்றும் ஐ ஸ்மார்ட் ஷங்கர் என்ற திரைப்படங்களிலும் தனது அசாத்திய நடிப்புத் திறனை காட்டி இருந்தார் நடிகை நிதி அகர்வால் அவர்கள்.

அதன் பிறகு தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி என்ற திரைப்படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் நடிகை நித்யா அகர்வால் அவர்கள்.

அதன்பின்பு சிலம்பரசன் அவர்கள் வெகு நாட்களுக்கு பின்பு மீண்டும் திரைத்துறையில் களமிறங்கிய ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு கதாநாயகியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்த படமாக விளங்கியது இதில் உள்ள பாடல்கள் மூலம் நித்யா அகர்வால் பட்டிதட்டி எங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் இடையே தனக்கென ஒரு இடத்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்த நடிகை நிதியாகர்வால் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அவர் தனது instagram பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே இன்ஸ்டாகிராம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது ரசிகர்கள் அவருக்கு தரும் ஆதரவுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version