“கேமராமேன் கொடுத்து வச்சவர்..” – கீழே ஒண்ணுமே போடாமல்.. முழு தொடையும் தெரிய… சூட்டை கிளப்பும் நிதி அகர்வால்..!

டெனிம் டாப்ஸ் அணிந்து கொண்டு கீழே எதுவும் போடாம சொகுசாய் அமர்ந்து நித்தி அகர்வால் ( Nidhhi Agerwal ) கொடுத்துள்ள போஸ்..இவருக்கு அடக்கம் முகத்தில் மட்டும் தான் போலும் என கேட்க வைக்கிறது.

திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ‘பூமி’ ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

 

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தாராள மனதுடன் ரசிகர்களை கவரும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில்… அலப்பறை செய்யும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை உருக வைத்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version