“மொளமொளன்னு யம்மா யம்மா..” – அம்புட்டு அழகையும் அப்பட்டமாக காட்டி.. கிக் ஏற்றும் நிதி அகர்வால்..!

தமிழில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிதி அகர்வால் அதன்பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

ஸ்மார்ட் சங்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர்  2022 ஆம் ஆண்டிற்கான சைமா விருது விழாவில் கவர்ச்சி நடனமாடி அரங்கை அதிர வைத்தார்.

இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிதி அகர்வால் படு கிளாமரான கவர்ச்சி உடையில் தோன்றி இருக்கிறார். தன்னுடைய தொடை அழகும் முன்னழகும் ரசிகர்களின் கண்களுக்கு பட்டவர்த்தனமாக தெரிய வேண்டும் என்பதற்காகவே டிசைன் செய்யப்பட்ட ஒரு கவர்ச்சியான உடயை அணிந்துள்ளார்.

கிளாமர் தேவதையாக ஜொலிக்க இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மொழ மொழன்னு யம்மா யம்மா என்று நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை பாடி வசித்து வருகின்றனர்.

தற்போது நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான இருக்கும் உதயநிதி ஹீரோவாக நடித்திருக்கும் கழகத் தலைவர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல, ஹர ஹர வீரநல்லூர் என்ற பிரம்மாண்ட தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இப்படி தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொண்டு பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version