ப்ரா-வை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நிதி அகர்வால்..!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நிதி அகர்வால் அதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் கவனத்தைச் செலுத்தி வரும் நிதி அகர்வால் இந்தி மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது தமிழில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வருகின்றார்.

மேலும் மதுபான விளம்பரங்கள் ஆணுறை விளம்பரங்கள் போன்றவற்றில் தோன்றும் இவர் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசு பொருளாகவே இருந்து வருகின்றார்.

முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கில் சவியாசசி மிஸ்டர் மஞ்சு ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் இந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பிராவை ஒருபக்கம் கழட்டிவிட்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து திக்குமுக்காடி கிடைக்கின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version