மொளமொளன்னு யம்மா யம்மா..! – லோ நெக் உடையில் முக்கால் வாசியை காட்டிய நிதி அகர்வால்..!

பிரபு நடிக்க நிதி அகர்வால் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களில் ஈஸ்வரன் திரைப்படம் தான் முதலில் வெளியானது. எனவே, அவருடைய முதல் திரைப்படம் ஈஸ்வரன் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கலகத்தலைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். திரைப்படங்களில் நடிப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் பணத்திற்காக எப்படியான விளம்பரங்களாக இருந்தாலும் சரி நடிக்க தயாராக இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் ஆணுறை விளம்பரம் மற்றும் மதுபான விளம்பரம் ஒன்று என இரண்டு விளம்பரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பிவிட்டார்.

மேலும் இவர் நடித்த ஆணுறை விளம்பரத்தை பார்த்து ரசிகர்கள் பணத்திற்காக இப்படியுமா விளம்பரம் செய்வது..? என்று விலாசி வந்தனர். காரணம், உறவின்போது பெண்கள் எதை எல்லாம் எதிர்பார்ப்பார்கள் என்று சில மறைமுகமான விஷயங்களை வெளிப்படையாக பேசி அந்த வீடியோவை பதிவு செய்திருந்தார் நிதி அகர்வால்.

இது ரசிகர் மத்தியில் கடும் கண்டனங்களை எதிர்கொண்டது அதுவும் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் இணைப்பில் ஈடுபட்டு வரும் நிதி அகர்வால் தற்போது வெளியிட்டிருக்கக்கூடிய அந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சுண்டி இழுத்து வருகின்றது.

பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று கிளாமர் காட்ட தயாராக இருக்கும் நிதி அகர்வால் தற்போது வெளியீட்டு விழா இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version