கிடாரி படத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த நிகிலா விமலா இது…? – வைரலாகும் புகைப்படம்..!

இளம் நடிகை நிகிலா விமல் ( Nikhila Vimal ) ‘கிடாரி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்த படத்தில் தன் யதார்த்தமான நடிப்பின் மூலம் நிகிலா விமல் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சமீபத்தில் இவர் கார்த்தியுடன் நடித்த ‘தம்பி’ சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, நிகிலா மம்மூட்டி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக, ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப்படத்தின் திரில்லர் கதையில் ஈர்க்கப்பட்டே இந்த அறிமுக இயக்குனருக்கு மம்முட்டி, தனது படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்துள்ளார் மம்முட்டி.

மேலும், இவர் சில காலம் முன்பு வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் அடக்கம் ஒடுக்கமாக இருந்தன.ஆனால், தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சி களத்தில் இறங்கியுள்ளார் அம்மணி.

சமீபகாலமாக கவர்ச்சியான ஆடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றுகிறார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …