“அரபிக்குதிரை.. வெண்ணெய்கட்டி உடம்பு..” – கொழுகொழு உடம்பை காட்டி சூடேற்றும் நிக்கி கல்ராணி..!

நடிகை நிக்கி கல்ராணி செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் தன்னுடைய அழகுகளை இறுக்கமான உடை அணிந்து கொண்டு விதவிதமாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகர் ஆதியுடன் மரகதநாணயம் திரைப்படத்தில் ஹீரோயினாக அவரது ஜோடியாக நடித்த நடிகை நிக்கி கல்ராணி அவருடன் காதல் வயப்பட்டார். சில வருடங்கள் காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்த கையோடு வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய தேனிலவை கொண்டாடினர்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இணையப் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி அவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் பூப்போட்ட ப்ரா அணிந்துகொண்டு மாராப்பை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் அதை உறுதிப்படுத்தும் விதமாக இவர் போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியது.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் அந்த தெலுங்கு சினிமாவில் படு கிளாமரான காட்சிகளில் நடித்திருக்கிறார். தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மகாதேவகி, ராஜவம்சம், இடியட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணி தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

அந்தப் படத்தில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு பாடல் காட்சி ஒன்றில் ஆட்டம் போட்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

பார்ப்பதற்கு வெண்ணெய் சிலை போல இருக்கும் இவருடைய அழகை பார்க்கும் பொழுது எங்கு தொட்டாலும் வழுக்கிட்டு போயிடும் போலிருக்கே என்று சொல்லும் அளவிற்கு கொளுகொளுவென இருக்கும் தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டிய ஆட்டம் போடும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …